ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தில் தடையை மீறி மாட்டுச்சந்தை

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில் தடையை மீறி மாட்டுச்சந்தை நடைபெற்றது. மாட்டுச்சந்தை நடைபெற்ற இடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் சென்று மாடுகளை வெளியேற்றினர். மேலும் மாடுகளை ஏற்றி வந்த 800-க்கும் அதிகமான வாகனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Related Stories:

>