முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் கொரோனா பாதிப்பால் காலமானார்!!

டெல்லி : முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் கொரோனா பாதிப்பால் காலமானார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2011 முதல் 2014 வரை மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் அஜித் சிங்.ராஷ்டிரீய லோக் தள கட்சியின் நிறுவனர் தலைவரும் ஆவார்.இவர் கடந்த 20ம் தேதி  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Related Stories: