டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,209 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 53ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91ஆயிரத்து 859 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 19 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மேலும் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>