கொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையில் செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையில் செல்கிறது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு விகிதம் குறையவில்லை; இந்த சூழல் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் இன்று ஒரேநாளில் 41,953 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: