மே-05: 2வதுநாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பெட்ரோல் ரூ.92.70, டீசல் ரூ.86.09

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் சற்று மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.70,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.09-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 2வதுநாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ர்ந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Related Stories:

>