சொல்லிட்டாங்க...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நோய் தொற்றுக்கு ஆளானவர்களை காப்பாற்றுதல்  என்பது அரசின் பணி என்றால், நோய் பரவாமல் தடுத்தல் என்பது அரசுடன் மக்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியாகும்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிப்பதுதான் ஒரே தீர்வு.

மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர்: சூறையாடுதல், கொலை செய்தல், தூண்டுதல், தீ வைத்தல் ஆகிய செயல்கள் ஜனநாயக நாட்டில் அவமானகரமானது.

பாஜ மாநில தலைவர் எல்.முருகன்: மேற்குவங்கத்தில் 2016ல் மூன்று இடங்களை மட்டும் பெற்ற பாஜ இப்போது 77 இடங்களை பெற்றிருக்கிறது.

Related Stories:

>