×

முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வாழ்த்து

சென்னை: முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்பட எதிர்பார்த்து இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Q. C ,Stalin ,Vijayabaskar , DMK leader to take over as chief minister Former Minister C. to Stalin. Congratulations to Vijayabaskar
× RELATED கொரோனா பாதிப்பிலிருந்து மீட்க...