×

கொரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுரை !

சென்னை: கொரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்ப மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உடனான ஆலோசனையின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin , Corona, MK Stalin
× RELATED மு.க.ஸ்டாலின் வாழ்த்து