×

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சந்திப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சந்தித்துள்ளார். தற்போது, நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அறிக்கையை ஆளுநரிடம் சத்யபிரத சாகு சமர்ப்பித்துள்ளார்.Tags : Chief Elections Officer ,Satyapratha Saku ,Governor Panwaril Proukh , Meeting with Governor Banwarilal Purohit, Chief Electoral Officer Satyapratha Saku
× RELATED சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை...