ரெம்டிசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற தனியார் மருத்துவர் உட்பட 2 பேர் கைது

சென்னை: ரெம்டிசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற தனியார் மருத்துவர் மற்றும் கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் ராம்சுந்தர் மற்றும் ஊழியர் கார்த்திக்கை கைது செய்த போலீசார் 22 ரெம்டிசிவிர் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்த்தனர். இதுவரை ரெம்டிசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>