×

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, கொல்கத்தா, சென்னை, டெல்லி என 3 அணிகளில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : IPL , Corona, IPL
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரில் சாதித்த வீரர்கள்