×

சிஎஸ்கே அணியில் 2 பேருக்கு கொரோனா: வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஐபிஎல் விதிகளின்படி அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, வீரர்களுக்கான பயண உதவி அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Corona ,CSK , CSK, Corona
× RELATED தேர்தலில் வெற்றி பெற்றதற்காக...