சென்னை வளசரவாக்கத்தில் நகை பறிக்க முயன்றவருக்கு பொதுமக்கள் தர்மஅடி

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் அம்மா உணவக ஊழியர் செல்வியிடம் நகை பறிக்க முயன்றவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர். கே.கே.நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

Related Stories:

>