மே-04: பெட்ரோல் விலை ரூ.92.55, டீசல் விலை ரூ.85.90

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் சற்று மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.55,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.85.90-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: