×

தமிழக சட்டமன்ற தேர்தல்: தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தியாகராயர் நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தி.நகர் சத்யா தோல்வியடைந்துள்ளார்.


Tags : TN Legislative Elections ,Diyakarayar Nagar ,J.P. Fertile , Tamil Nadu Assembly Election: DMK candidate J. Karunanidhi wins in Thiagarayar Nagar constituency
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தலில்...