இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்

  • சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்கள்: திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் காலையில் சிவ பெருமானிற்கும் மாலையில் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்தால் நற்பலன்களுடன் தன வரவை பெறலாம்.
  • கன்னி, தனுசு, மீனம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள்: புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலையில் விநாயகரையும் மாலையில் பத்மாவதி தாயாரையும் தரிசனம் செய்து அர்ச்சனை செய்து கொண்டால் நற்பலன்களும் தன சம்பத்தும் உண்டாகும்.
  • துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள்: வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை வேளையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்து வழிபட்டால் நற்பலன்களுடன் தீமைகளும் விலகி தன வரவுடன் பொருளாதாரம் மேம்படும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும் appeared first on Dinakaran.

Related Stories: