முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  விம்கோ நகர் - விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>