சொத்துகுவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மேல்முறையீடு

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

>