×

முதல்வர் பழனிசாமியுடன் தலைமைச்செயலர் ராஜூவ்ரஞ்சன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் சற்று நேரத்தில் சந்திப்பு

சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக தலைமைச்செயலாளர் ராஜூவ்ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சற்று நேரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி முதல்வர் பழனிசாமியிடம் எடுத்துரைப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Chief Secretary ,Rajuvrenjan ,Health Secretary ,Radakrishna ,Chief Minister ,Palanisami , முதல்வர் பழனிசாமியுடன் தலைமைச்செயலர் ராஜூவ்ரஞ்சன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் சந்திப்பு
× RELATED சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை...