வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதாக திமுக புகார்

சென்னை: வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் 14 மேஜைகளை வைத்து வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது பலத்த பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>