சென்னை அம்பத்தூரில் மாஸ்க் அணியாத அரிசி கடைக்காரர் மூக்கை உடைத்த அதிகாரிகளால் பரபரப்பு

சென்னை: சென்னை அம்பத்தூரில் மாஸ்க் அணியாத அரிசி கடைக்காரர் மூக்கை உடைத்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐசிஎப் காலனியில் ஆய்வு செய்தபோது அரிசி கடை உரிமையாளர் லட்சுமணன் மாஸ்க் அணியாததால் ரூ.5,000 அபராதம் செலுத்துமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் லட்சுமணன் மூக்கை உடைத்ததாக அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>