சிவகங்கையில் ரூ.200 லஞ்சம் பெற்ற வழக்கில் வி.ஏ.ஓ.வுக்கு 4 ஆண்டு சிறை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 2006-ம் ஆண்டு ரூ.200 லஞ்சம் வாங்கிய வழக்கில் வி.ஏ.ஓ.நாடிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு ரூ.200 லஞ்சம் வாங்கிய வழக்கில் வி.ஏ.ஓ.வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>