மேலவலம் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.

Related Stories:

>