கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தேனியில் 80-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சீல்

தேனி: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தேனி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

>