ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு சீதாராம் யெச்சூரி இரங்கல்

சென்னை: ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு சீதாராம் யெச்சூரி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் இறந்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>