நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆளில்லாத இலங்கை படகு மீட்பு

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆளில்லாத இலங்கை படகு மீட்கப்பட்டுள்ளது. மீனவர் மதன்ராஜ் மீட்டுக்கொண்டு வந்த இலங்கை படகை கைப்பற்றி கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>