புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்ரல் 26ம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்ரல் 26ம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>