ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

திருமலை: ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்பால் 31 பேர் பலி ஆகியுள்ளனர். இன்று 3,992 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு மொத்த நிலவரம்.

பாதிப்பு : 9,97,462

குணமடைந்தோர் : 9,22,977

சிகிச்சை பெற்று வருவோர் :  66,944

இறப்பு :7541

Related Stories:

>