தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகளை அறிவித்தது தமிழக அரசு..!

சென்னை: தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான உதவி மைய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவி தேவைப்படுவோர் 044-24321438, 24321408 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

Related Stories:

>