18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் 28-ம் தேதி முதல் பதிவு செய்யலாம் : மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் 28-ம் தேதி முதல் பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியான நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் வர்தன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>