கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேஜை, நாற்காலி, கணினி, பீரோ, கார், ஜீப் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories:

>