டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீடிப்பதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து

டெல்லி: டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீடிப்பதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சாந்தி முகுந்த் மருத்துவமணையில் ஆக்சிஜன் தீர்ந்து வருவதால் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செப்பிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆக்சிஜனை அரசு ஏற்பாடு செய்யாவிட்டால் நோயாளிகளை டிஸ்சார்ஜ் தான் செய்ய வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Stories:

>