கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்: ஐகோர்ட் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் மட்டுமே பெரும்பாலானோர் முகக்கவசம் அணிகின்றனர். மற்ற பகுதிகளில் முகக்கவசம் அணிவதில்லை என நீதிபதிகள் கூறியுள்ளார்.

Related Stories:

>