நாடுமுழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: நாடுமுழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories:

>