ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சனை பற்றிய வழக்கு விசாரணை தொடரும்.: மும்பை ஐகோர்ட் திட்டவட்டம்

மும்பை: மராட்டியத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சனை பற்றிய வழக்கு விசாரணை தொடரும் என்று மும்பை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆக்சிஜன், தட்டுப்பாடு பிரச்சனையை உச்சநீதிமன்றமே தானாக முன்வந்து விசாரிப்பதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.  உயர்நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு ஆக்சிஜன், தடுப்பூசி வழக்குகள் மாற்றப்படும் என சுப்ரீம்கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories:

>