ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை

டெல்லி: ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>