தடுப்பு மருந்துகளின் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: தடுப்பு மருந்துகளின் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளார். தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Related Stories:

>