அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மதியம் 3.30 மணிக்கு தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மதியம் 3.30 மணிக்கு தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக காணொலியில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசிக்கிறார்.

Related Stories:

>