புதுச்சேரியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலனின் தம்பி கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்லூரி மாணவி ராஜஸ்ரீ கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் பிரதீஷின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். சுடுகாட்டில் மூட்டையில் கிடந்த ராஜஸ்ரீயின் சடலத்தை கைப்பற்றி போலீசார் ஏற்கெனவே காதலனை கைது செய்தனர்.

Related Stories:

>