வீட்டை காலி செய்து வேறு வீட்டுக்கு பொருட்களை மாற்றும்போது 11 சவரன் நகை திருட்டு

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் வீட்டை காலி செய்து வேறு வீட்டுக்கு பொருட்களை மாற்றும்போது 11 சவரன் திருடப்பட்டுள்ளது. வேறுவீட்டுக்கு மாற்ற பொருட்களை பேக்கிங் செய்ய வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் திருடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நகை திருட்டு தொடர்பாக ஆனந்த் என்பவர் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories:

>