பிரான்சில் இருந்து மேலும் 4 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை : மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்வு!!

பிரான்ஸ் : பிரான்சில் இருந்து மேலும் நான்கு ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

இந்திய விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>