ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு 221 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Related Stories: