ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 221 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

மும்பை: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு 221 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது.

Related Stories: