கேரளத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இன்று கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் கேரளா அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.

Related Stories:

>