×

ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு

மும்பை: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஈயின் மோர்தான் பேட்டிங் தேர்வு செய்தார்.


Tags : IPL T20 ,Kolkata ,Chennai , IPL T20: Kolkata bowling selection in the match against Chennai
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்