நாசிக்கில் ஆக்சிஜன் கசிவால் இறந்த 22 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது மகாராஷ்டிரா அரசு

மும்பை: நாசிக்கில் ஆக்சிஜன் கசிவால் இறந்த 22 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட விபத்தில் 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>