வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அலுவலர் ஆலோசனை

சென்னை: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தேர்தல் அலுவலர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories:

>