அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்.: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

வேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாகுறையால் 4 நோயாளிகள் இறந்ததாக வெளியான செய்தியின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநர், அரசு மருத்துவமனை டீன் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>