மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டேங்கர் கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமித்ஷா இரங்கல்

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆக்ஸிஜன் டேங்கர் கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு வேதனையடைகிறேன். இந்த சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>