கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு: தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன் அளிப்பதாக இடைக்கால அறிக்கையில் தகவல்

டெல்லி: ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன் அளிப்பதாக இடைக்கால அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 78% அளிப்பதாகவும் பரிசோதனையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>